செம்மொழி மாநாடு-இலங்கை அகதிகள் முகாம்களில் சோதனை
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி இலங்கை தமிழர்கள் தங்கியுள்ள அகதிகள் முகாம்களில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி, குளத்துவாய்ப்பட்டி, தாளமுத்துநகர் அடுத்த ராம்தாஸ் நகர் ஆகிய மூன்று இடங்களிலுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில், மொத்தம் 1,838 பேர் வசிக்கின்றனர்.
தமிழகத்தில், சமீபத்தில் விடுதலைப் புலிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாலும், கோவையில் இன்று துவங்கவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் போது, அகதிகள் முகாமில் பிரச்னை ஏதும் வரக்கூடாது என்பதாலும் தூத்துக்குடியில் உள்ள முகாம்களில் கியூ பிரிவு போலீஸாரும், உள்ளூர் போலீஸாரும் அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கு புதிதாக யாரேனும் வந்துள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. தங்கியுள்ளவர்கள் குறித்தும் பரிசோதிக்கப்பட்டது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications