எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு காதலி தற்கொலை-காதலனும் தற்கொலை
செங்குன்றம்: நான் சாகப் போகிறேன் என்று காதலனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு காதலி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த காதலனும் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையை புழல் பகுதியைச் சேர்ந்த விவேக் (23) தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வந்தார். இவரும், உறவினரான சாம்ராஜ் என்பவரின் மகள் இலக்கியாவும் (14) 2 வருடங்களாக காதலித்து வந்தனராம்.
இவர்களுக்கு இடையில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டதால், விவேக்குக்கு நான் சாகப்போகிறேன் என்று இலக்கியா நேற்று முன்தினம் எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். பின்னர், எம்.ஜி.ஆர் நகரில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கிடையே எஸ்.எம்.எஸ்.ஐ பார்த்து பதறிப் போன விவேக் எம்.ஜி.ஆர் நகர் சென்றுள்ளார். அங்கு இலக்கியா தற்கொலை செய்து கொண்டதை அறிந்த அவர் இலக்கியாவின் வீட்டுக்கு சென்று தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால், இரு வீட்டாரும் சேரந்து காதலர்களின் பிரேதங்களை போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமலேயே சுடுகாட்டில் புதைத்துவிட்டனர்.
இந்தத் தகவல் வெளியே பரவியதையடுத்து புழல் கிராம நிர்வாக அதிகாரி தட்தணாமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications