For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காமராஜர் உதவியாளர் வைரவன் மரணம்

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முதல்வர் காமராஜரின் உதவியாளராக இருந்த வைரவன் (83) காலமானார்.

இவரது சொந்த ஊர் கோவில்பட்டி அருகே உள்ள சிவணைந்தபுரம்.

சென்னை கே.கே.நகரில் டாக்டராக இருக்கும் மகனுடன் வசித்து வந்த வைரவன் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.

அவரது உடலுக்கு மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அவரது இறுதிச் சடங்கு இன்று சென்னையில் நடக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X