ஜுலை 26 முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்
டெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் அடுத்த மாதம் 26ம் தேதி தொடங்கும் என்று தெரிகிறது.
ஆகஸ்டு 27ம் தேதி வரை ஒரு மாதம் இந்த கூட்டத் தொடர் நடைபெறும் என்று தெரிகிறது.
போபால் விஷவாயு கசிவு விவகார தீர்ப்பு, முக்கிய குற்றவாளியான யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் ஆண்டர்சன் அமெரிக்காவுக்கு தப்பிச் சென்ற விவகாரம், மேற்கு வங்க ரயில் கவிழ்ப்பு சம்பவம் ஆகியவை நாடாளுமன்றத்தி்ல் பெரும் சூட்டைக் கிளப்பும்.
மேலும் விலைவாசி உயர்வு, வட மாநிலங்களில் அதிகரித்து வரும் ஜாதிரீதியிலான கெளரவ கொலைகள் ஆகிய பிரச்சனைகளும், சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் நாடாளுமன்றத்தில் பிரச்சனையாக வெடிக்கலாம்.
மேலும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் இருக்கும் அணு விபத்து நஷ்ட ஈடு மசோதா மீது இந்த கூட்டத்தொடரில் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடைபெற உள்ளதால் அனல் பறக்கும் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications