தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும்
சென்னை: கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை வலுத்துள்ளதால் தமிழகத்திலும் சீதோஷ்ண நிலையில்மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நேற்று சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது. இன்றும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரத்தநாடு, பாபநாசம், திருவிடை மருதூர், கொடவாசல், மயிலாடுதுறை, கமுதி, மயிலாடி, தக்கலை, வாணியம்பாடி, குமாரப்பாளையம், இளையான்குடி, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய இடங்களில் நேற்று தலா 1 செ.மீ. மழை பதிவானது.
நேற்று மாலைக்கு மேல் சென்னையில் நல்ல மழை பெய்தது. நகரப் பகுதியில் நல்ல மழையாகவும், புறநகர்ப் பகுதிகளில் தூறலாகவும் இது இருந்தது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த நிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை காலை முதல் மேக மூட்டமாக உள்ளது. நல்ல காற்று வீசி வருகிறது. மாலை வாக்கில் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications