தெற்காசியாவிலேயே இந்தியாவில் ஹெராயின் அதிகம்: ஐ.நா
நியூயார்க்: தெற்காசியாவிலேயே அதிகமாக ஹெராயின் பயன்படுத்துவது இந்தியா தான். மேலும், ஹெராயின் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருளான ஓபியம் பாப்பியையும் இந்தியா தானே உற்பத்தி செய்கிறது என்று போதை மற்றும் குற்றங்களுக்கான ஐ.நா. அலுவலகம் தெர்வித்துள்ளது.
ஹெராயினாக மாற்றப்படாத ஓபியத்தில் மூன்றில் இரண்டு பங்கை ஈரான் (42%), ஆப்கானிஸ்தான்(7%), பாகிஸ்தான்(7%), இந்தியா (6%), ரஷ்யா(5%) ஆகிய நாடுகள் பயன்படுத்துகின்றன.
2008-ம் ஆண்டில் இந்தியா 17 மெட்ரிக் டன் ஹெராயின் பயன்படுத்தியுள்ளது. இந்த ஆண்டிற்கான பயன்பாடு 65-70 மெட்ரிக் டன் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் பயன்படுத்தும் ஓபியம் ஆப்கானிஸ்தானில் இருந்து வருவதாக தெரியவில்லை. ஆப்கானிஸ்தான் தான் ஓபியத்தை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
2008-ம் ஆண்டில், 2,700 மெட்ரிக் டன் ஆப்கானிஸ்தான் ஓபியம் 380 மெட்ரிக் டன் ஹெராயினாக மாற்றப்பட்டு உலக மார்க்கெட்டில் விநியோகிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications