தங்கம் சவரனுக்கு ரூ 120 உயர்ந்தது!
Subscribe to Oneindia Tamil
தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ 120 உயர்ந்தது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.1,747-க்கும் ஒரு பவுன் தங்கம் ரூ.13 ஆயி ரத்து 976-க்கும் விற்கப்பட்டது.
நேற்று தங்கம் விலையில் சரிவு காணப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.3 குறைந்து ரூ.1,744-க்கு விற்கப்பட்டது.
ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.13 ஆயிரத்து 952 ஆக இருந்தது. ஆனால் இன்று தங்கம் விலை இன்னும் அதிகமாக உயர்ந்தது.
சென்னையில் இன்று காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்தது. இதனால் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.1,744-ல் இருந்து ரூ.1,759 ஆக உயர்ந்தது.
இதன் காரணமாக இன்று ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு ரூ.120 அதிகரித்தது. இதனால் பவுன் விலை ரூ.14 ஆயிரத்தை தாண்டியது. ஆபரணத் தங்கம் சென்னையில் ஒரு பவுன் ரூ.14,072 ஆக விற்பனையானது.
More From
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications