லெபனான்-பேக்டரி இடிந்து விழுந்ததில் இந்தியர் பலி-இன்னொரு இந்தியரைக் காணவில்லை
Subscribe to Oneindia Tamil
பெய்ரூட்: லெபனானின் பெய்ரூட் நகரில் 6 மாடிகளைக் கொண்ட அலுமினியம் தொழிற்சாலை இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் சிக்கி இந்தியத் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார். இன்னொரு இந்தியரைக் காணவில்லை.
பெய்ரூட்டின் வடக்குப் பகுதியில் இந்த விபரீதம் நடந்தது. விபத்திலிருந்து லெபனான் நாட்டவர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரி டர்விஷ் ஹோபெய்கா தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்து அவர் கூறுகையில், ஸோக் மொஸ்போ என்ற இடத்தில் உள்ளூர் நேரப்படி காலை ஆறே கால் மணியளவில் இந்தக் கட்டடம் இடிந்து விழுந்தது.
கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கியருந்த 35 வயதான லெபனான் நபரை மீட்டுள்ளோம். அதன் பின்னர் இந்தியர் ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.
இன்னொரு இந்தியரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரைத் தேடி வருகிறோம் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications