உலகத் தமிழ் செம்மொழி மாநாடு-இன்றைய நிகழ்ச்சிகள்
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் 4ம் நாளான இன்றுநடைபெறும் நிகழ்ச்சிகள்
காலை 10.00 மணி
கவியரங்கம்: தமிழுக்கும் அமுதென்று பேர்
தலைமை: கவிஞர் வாலி
தொடக்கம்: கவிஞர் மு. மேத்தா
இனிமையில்: கவிஞர் பா. விஜய்
இளமையில்: கவிஞர் பழனி பாரதி
தூய்மையில்: கவிஞர் தணிகைச் செல்வன்
எழுச்சியில்: கவிஞர் இளம்பிறை
சுவையில்: கவிஞர் உமா மகேஸ்வரி
புதுமையில்: கவிஞர் தமிழ் தாசன்
கருத்தரங்கம்
காலை 11.30 மணி
கருத்தரங்கம்: செம்மொழித்தகுதி
தலைமை: பேராசிரியர் வா. செ. குழந்தைசாமி
தொடக்கவுரை: கவிஞர் மன்னர் மன்னன்
தொன்மையில்: தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
இலக்கியச் செழுமையில்: பேராசிரியர் ஆறு. அழகப்பன்
பண்பாட்டுக்கொடையில்: பேராசிரியர் வளனரசு
உலகப்பொதுமையில்: பேராசிரியர் இளம்பிறை மணிமாறன்
பன்மொழிகளை ஈன்றதில்: முனைவர் ஜி. ஜான் சாமுவேல்
இலக்கணச் செப்பத்தில்: பேராசிரியர் இலக்குவனார் மறைமலை
கருத்தரங்கம்
பிற்பகல் 2.30 மணி
கருத்தரங்கம்: கடல் கடந்த தமிழும் தமிழரும்
தலைமை: முனைவர் க.ப. அறவாணன்
சிங்கப்பூர்: நா. ஆண்டியப்பன்
மலேசியா: பெ. ராஜேந்திரன்
அமெரிக்கா: பால்பாண்டியன், முனைவர் அழகப்பா ராம்மோகன்
இங்கிலாந்து: டாக்டர். ஆர். நித்தியானந்தா, டாக்டர். என். ராம்
சுவிட்சர்லாந்து: கல்லாறு. சத்திஷ்
பிரான்ஸ்: பாலகிருஷ்ணன்
ஆஸ்திரேலியா: பாலா. எஸ். பாலேந்திரா
பட்டிமன்றம்
மாலை 4.30 மணி
பட்டிமன்றம்: தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு
வெள்ளித்திரைக்கே!
சின்னத்திரைக்கே!
அச்சுத்துறைக்கே!
நடுவர்: பேராசிரியர் சாலமன் பாப்பையா
தொடக்கவுரை: புதுச்சேரி மாநில முதல்வர் வைத்திலிங்கம்
வெள்ளித்திரைக்கே! : திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, வாகை. சந்திரசேகர்
சின்னத்திரைக்கே! : ஐ. லியோனி, நடிகர் எஸ்.வி. சேகர்
அச்சுத்துறைக்கே! : திருப்பூர் கிருஷ்ணன். நக்கீரன் ஆர். கோபால்
கலைநிகழ்ச்சிகள்
மாலை 6.30 - 7.00 மணி
பத்மபூஷன் திரு. டி.என். கிருஷ்ணன் குழுவினர் வழங்கும் வயலின் இசை
கலைநிகழ்ச்சிகள்
இரவு 7.00 - 8.30 மணி
திருமதி கிருஷ்ண குமாரி நரேந்திரன் குழுவினரின் முத்தமிழ் முழக்கம் நாட்டிய நாடகம்
இடம் : மாநாட்டு வளாகம்
கலைநிகழ்ச்சிகள்
இரவு 8.30 மணி
டிரம்ஸ் சிவமணி வழங்கும் இசை நிகழ்ச்சி
கலை நிகழ்ச்சிகள்
மாலை 5.30 - 6.15 மணி
நடிகை ரோகிணி பங்கேற்கும் பிரசன்னா ராமசாமியின் பாஞ்சாலி சபதம்
இடம் : தொல்காப்பியர் அரங்கம், கொடிசியா வளாகம்
தலைமை : நடிகை ரோகிணி
கலைநிகழ்ச்சிகள்
மாலை 6.30 - 7.30 மணி
ஆ. மங்கை வழங்கும் பனித்தீ - நாடகம்
இடம் : தொல்காப்பியர் அரங்கம், கொடிசியா வளாகம்
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications