நோக்கியா தொடர்ந்து முன்னிலை-இந்திய பிராண்டுகளும் பிரபலமாகின்றன
Subscribe to Oneindia Tamil

நோக்கியாவின் பங்கு 52 சதவீதமாக உள்ளன. இந்திய பிராண்டுகளின் சந்தை அளவு 14 சதவீதமாகும்.
இந்திய பிராண்டுகளான மைக்ரோமேக்ஸ் (4.1%), ஸ்பைஸ் (3.9%), கார்பன் (3%), லாவா (1.1%), லெமன் (1%) மற்றும் மேக்ஸ் (0.9%) ஆகிய சதவீத பங்குகளைக் கொண்டுள்ளன.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்திய பிராண்ட் ஹேன்ட்செட்கள் 10 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளன. சாம்சங் நிறுவனம் 7 சதவீத விற்பனையை அதிகரித்துள்ளது. நோக்கியாவுக்கு 12 சதவீத விற்பனை குறைந்துள்ளது.
இந்தியாவில் தயாராகும் ஹேன்ட்செட்களின் உற்பத்தியாளர்கள் சீனா மற்றும் தைவானைச சேர்ந்தவர்களாக உள்ளனர். அங்கிருந்து உரிமை மற்றும் தொழில்நுட்பங்களைப் பெற்று இந்தியாவிலேயே இவை தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications