பணவீக்கம் மேலும் 1 சதவீதம் உயர்கிறது!

மீட்சிப் பாதைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இது சந்தோஷமான செய்தியில்லை.
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள க்ரைஸில் நிறுவன தலைமை பொருளியல் அறிஞர் டிகே ஜோஷி, "இது நிச்சயம் மோசமான விளைவுகளைத் தோற்றுவிக்கும். பணவீக்கத்தில் பெரும் தாக்கத்தை உண்டாக்கும்" என்றார்.
சிட்டி குழுமம் இதுகுறித்து கூறுகையி்ல், "இந்த விலை உயர்வால் குறைந்தபட்சம் 1 சதவீதம் அளவு பணவீக்கம் அதிகரிப்பது நிச்சயம்" என்று கூறியுள்ளது.
ஆண்டு பணவீக்கம் தற்போது 10 சதவீதம் உள்ளளது. இந்த வாரம் அது 11 சதவீதமாக அதிகரிக்கிறது. இதனை கட்டுக்குள் வைக்க, அனைத்து வட்டி வீதங்களையும் உயர்த்த வேண்டிய கட்டாயம் ரிசர்வ் வங்கிக்கு ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் அரசை அழுத்தி வந்த மானிய சுமை குறைந்திருப்பதையும் நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications