துபாய் வாழ் வெளிநாட்டவர்களில் 75% இந்திய, ஆசியர்களிடம் சுகாதார காப்பீடு இல்லை
Subscribe to Oneindia Tamil

துபாய் சுகாதார துறையின் பாலிசி மற்றும் யுக்தி பிரிவின் தலைவர் லைலா அல் ஜஸ்மி மேற்கொண்ட இந்த கணக்கெடுப்பில் எத்தனை பேர் உடல் நலப் பேனலுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்பதைப் பொருத்தே எமிரெட்டில் உடல் நலப் பேனல் பாலிசிகளை உருவாக்க முடியும் என்று தெரிவித்தார்.
இந்த கணக்கெடுப்பில் 50,000க்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர்.
சர்க்கரை நோய் 16 சதவிகித யு.ஏ.இ பிரஜைகளையும், 8 சதவிகித வெளிநாட்டவர்களையும் பாதிக்கிறது என்று அந்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
அதிக இரத்த அழுத்தம் வெளிநாட்டவர்களைவிட உள்நாட்டவர்களுக்கே அதிகம் உள்ளதென்று முதன்முதலாக எடுக்கப்பட்ட துபாய் குடும்ப சுகாதார கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications