இயற்கை ரப்பர் விலை கிடுகிடு உயர்வு

Subscribe to Oneindia Tamil

Rubber
கோட்டயம்: இயற்கை ரப்பரின் விலை வரலாறு காணாத உயர்வைக் கண்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 18,000 என்ற விலையை அது எட்டியுள்ளது.

நேற்று காலை தொடங்கிய கோட்டம், கொச்சி ரப்பர் சந்தையில், எடுத்த எடுப்பிலேயே குவிண்டாலுக்கு ரூ.400 உயர்வைக் கண்டது ரப்பர்.

இந்த பெரும் விலை உயர்வுக்குக் காரணம், தேவை அதிகமாக உள்ளது, ஆனால் சப்ளை இல்லை என்பதே காரணம் என்று இந்திய ரப்பர் டீலர் சம்மேளனத் தலைவர் ஜார்ஜ் வாலி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+