பொறியியல் கவுன்சிலிங்- கட் ஆப் மார்க் வாரியான தேதி வெளியீடு

என்ஜினீயரிங் கவுன்சிலிங் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. அதன் அட்டவணை ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஜூலை 4-ம் தேதி உடல் ஊனமுற்ற மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறவுள்ளது. பொது கவுன்சிலிங் (அகடமிக்) 5-ம் தேதி தொடங்கவுள்ளது. முதல் கட்ட கவுன்சிலிங் ஜூலை 20-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 4-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறும் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளும் கட் ஆப் மார்க், கவுன்சிலிங் நேரம் ஆகியவை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
www.annauniv.edu /tnea 2010 என்ற முகவரியில் இதை அறிந்து கொள்ளலாம்.
இதுமட்டுமின்றி மாணவ-மாணவிகளுக்கு கவுன்சிலிங்குக்கான அழைப்பு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கவுன்சிலிங் தேதியும், நேரமும் குறிப்பிடப்பட்டுள்ளது என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications