ஜாதிவாரி சென்சஸ்-இன்று லாலு பிரசாத் யாதவ், ராமதாஸ் பேசுகிறார்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை ஜாதிவாரி சென்சஸை வலியுறுத்தி இன்று சென்னையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இன்று மாலை சென்னை அடையாறில் பேரணியுடன் கூடிய பொதுக்கூட்டமாக இது நடைபெறுகிறது.
இதில் லாலு, ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பேசுகிறார்கள். முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி தலைமை தாங்குகிறார். பாமக தலைவர் ஜி.கே.மணி முன்னிலை வகிக்கிறார்.












Click it and Unblock the Notifications