ஹபீஸ் குறித்து கருத்து தெரிவித்த பாக். வெளியுறவு அமைச்சருக்கு ப.சிதம்பரம் கொட்டு
Subscribe to Oneindia Tamil

இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் பேச்சு சுதந்திரம் உள்ளது. எனவே யாராவது சிலர் எதையாவது பேசினால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சாத்தியமில்லாதது என்று கூறியிருந்தார் குரேஷி.
இதுகுறித்து ப.சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இரு நாட்டு பாதுகாப்பு தொடர்பாகவும், மும்பை தாக்குதல் சம்பவத்திற்குப் பிந்தைய நிலவரம் தொடர்பாகவும், எனக்கும், பாகிஸ்தான் நாட்டின் உள்துறை அமைச்சருக்கும் இடையேதான் பேச்சு நடந்தது.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரை நான் சம்பிரதாயத்திற்காகத்தான் பேசினேன். எனவே, எனக்கும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் விளைவுகளை, அவரிடமிருந்து மட்டுமே நான் எதிர்பார்க்கிறேன் என்றார் ப.சிதம்பரம்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications