ரயில் டிக்கெட்டுடன் சாப்பாட்டையும் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்
Subscribe to Oneindia Tamil

இத்திட்டத்தின்படி ஆன்லைன் மூலமாக (Indian Railway Catering and Tourism Corporation (IRCTC) இணையதளம் மூலம்) படுக்கை வசதியுடன் கூடிய டிக்கெட்டை முன்பதிவு செய்யும் பயணிகள், தங்களுக்கு விருப்பமான உணவையும் சேர்த்தே முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த உணவு, பயணிகள் ரயிலில் பயணம் செய்யும்போது அவர்களது சீட்டை தேடி வந்து விடும்.
மசாலா தோசை முதல் முட்டை பிரியாணி வரை அனைத்து வகை சாப்பாடும் இதற்கான மெனுவில் உள்ளது. உணவு நம்மைத் தேடி வந்ததும் அதற்கான பணத்தைக் கொடுத்தால் போதும். இதை ரொக்கமாக மட்டுமே தர வேண்டும்.
உறுதிப்படுத்தப்பட்ட இ டிக்கெட்களுக்கு மட்டுமே இந்த வசதி பொருந்தும்.
More From
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications