ருச்சிகா கற்பழிப்பு வழக்கு: முன்னாள் டிஜிபி ரத்தோரின் பென்ஷன் நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சிறுமி ருச்சிகாவை மானபங்கப்படுத்தி அவரது தற்கொலைக்குக் காரணமாக இருந்த வழக்கில் முன்னாள் டிஜிபி ரத்தோருக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் முழுமையாக நிறுத்தபப்ட்டுள்ளது.
ருச்சிகா வழக்கில் சொற்ப தண்டனை பெற்றவர் முன்னாள் டி.ஜி.பி. ரத்தோர். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து அரசு நடவடிக்கையில் இறங்கியது. ரத்தோரிடமிருந்து போலீஸ் பதக்கங்கள் பறிக்கப்பட்டன. இந்த நிலையில் அவரது ஓய்வூதியம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
68 வயதாகும் ரத்தோர் கடந்த மே மாதம் 25-ம் தேதி முதல் சிறையில் உள்ளார். இவருக்கு 18 மாத கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதை மறுபரிசீலிக்குமாறு பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமனறங்களில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் உடல் நலக்குறைவின் அடிப்படையில் ஜாமீன் வழங்குமாறும் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications