அமெரிக்க பொருளாதார வளர்ச்சி வேகமாக இல்லை-ஒபாமா
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அவர் கூறுகையில், இன்று நமது பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் அது வேகமானதாக இல்லை. சரியான பாதையில்தான் போய்க் கொண்டிருக்கிறோம். ஆனால் வேகம் போதாது.
நமது தனியார் துறையினர் மீ்ண்டும் நிறைய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். எனவே நாம் வளர்ச்சிப் பாதையில் இருக்கிறோம் என்பதில் சந்தேகம் இல்லை என்றார் ஒபாமா.












Click it and Unblock the Notifications