மும்பை: 13 வயது மாணவி பலாத்காரம்-தமிழக டியூசன் ஆசிரியர் கைது

இவரிடம் டிஸ்லெக்சியா குறைபட்டால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமியும் டியூசன் படித்து வந்தார். அந்தச் சிறுமியை இவர் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இது குறித்து அறிந்த பெற்றோர் மும்பை கர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து ராமச்சந்திரன் அங்கிருந்து தப்பி தமிழ்நாட்டுக்கு ஓடி வந்தார்.
அவர் சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து மும்பை போலீசார் சென்னை வந்து அவரது உறவினர் வீடுகளி்ல் தேடினர்.
ஆனால், அவர் மீண்டும் மும்பை சென்று நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற முயற்சித்தார். இதையடுத்து நேற்று முன் தினம் அவரை நீதிமன்றம் அருகே வைத்து மும்பை போலீசார் கைது செய்தனர்.
ராமச்சந்திரனிடம் பல மும்பை திரைப்பட நட்சத்திரங்களின் குழந்தைகளும் டியூசன் படித்து வந்துள்ளனர். அவர்களிடம் மணிக்கு பல ஆயிரம் வரை கட்டணம் வசூலித்து வந்துள்ளார். மேலும் சில மும்பை சினிமா புள்ளிகள் மூலம் இந்திப் படங்களுக்கு கதை, வசனம் எழுதவும் முயன்று வந்தார்.
இவது மகனும் மகள்களும் வெளிநாடுகளில் படித்து வரும் நிலையில், மும்பையில் மனைவியுடன் வசித்து வந்தார் ராமச்சந்திரன். இவரது ஒரு மகள் ரஷ்யாவில் படித்து வருகிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications