பாஜக எம்.பி. சித்து மனைவிக்கு டெங்கு காய்ச்சல்-கவலைக்கிடம்
டெல்லி: பாஜக எம்.பி. சித்துவின் மனைவி நவ்ஜோத் கெளருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கவலைக்கிடமான நிலையில் அவர் டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சித்து கூறுகையில் எனது மனைவிக்கு டெங்கு காய்ச்சல் தாக்கியுள்ளதற்கான அறிகுறிகள் இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் இதை உறுதிப்படுத்தும் சோதனைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
சில தினங்களுக்கு முன்பு அவருக்கு வைரஸ்காய்ச்சல் வந்தது.இதையடுத்து பாட்டியாலாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு அவரது ரத்த வெள்ளை அனுக்களின் அளவு குறைந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இது டெங்கு அறிகுறி என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். இதையடுத்து டெல்லி அப்பல்லோ மருத்துவமனைக்கு அவரை கொண்டு வந்து சேர்த்துள்ளோம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications