கள்ளக்காதலி வீட்டில் மஜாவாக இருந்த ஏட்டு கைது
தர்மபுரி: தர்மபுரி அருகே பென்னாகரத்தில் கள்ளக்காதலியுடன் போதையில் உல்லாசமாக இருந்த போலீஸ் ஏட்டை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில், போலீஸ் ஏட்டாக பணிபுரிபவர் குமரன்(48). கடந்த சில ஆண்டுக்கு முன் பென்னாகரம் அடுத்த ஏரியூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டு, பணிபுரிந்து வந்தார்.
சீலநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த அம்மாசியின் மனைவியான கள்ளச்சாராய வியாபாரி சுமதி (37) என்பவருடன் குமரனுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து பல இடங்களுக்கு ஜோடியாக சேர்ந்து சுற்றி வந்தனர்.
இது உயர் அதிகாரிகளுக்குத் தெரியவரவே, ஏரியூரிலிருந்து அதியமான் கோட்டைக்கு, குமரன் மாற்றப்பட்டார். இருப்பினும், இவர்கள் இருவருக்கும் இடையேயான கள்ள உறவு தொடர்ந்து வந்தது.
இந்த நிலையில், கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுப் பணிக்கு சென்று வந்த குமரனுக்கு, மூன்று நாள் விடுமுறை கிடைத்தது.
அந்த மூன்று நாட்களும், அவர் சீலநாயக்கனூரில் தனது கள்ளக் காதலி சுமதியுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அப்போது அங்கு சுமதியின் உறவினர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கும், குமரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் குமரன் தாக்கப்பட்டார்.
இத் தகவல் கிராம மக்கள் மத்தியில் பரவியதால் கிராம மக்கள் அனைவரும் சுமதியின் வீட்டில் இருந்த குமரனை சுற்றி வளைத்து பிடித்து ஏரியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் குமரனைக் கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications