பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாபஸ் பெறப்பட மாட்டாது-பிரணாப் திட்டவட்டம்
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: பெட்ரோல், டீசல், காஸ், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்வு திரும்பப் பெறப்பட மாட்டாது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இதுகுறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திரும்பப் பெறுவது, மறு பரிசீலனை செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. இது மிகவும் அவசியமான உயர்வு. இதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்க முயற்சிக்கின்றன என்றார்.
இதற்கிடையே, நாளை நடைபெறவுள்ள பாரத் பந்த் குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்திற்குப் பின்னர் அத்வானி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய அரசியல் வரலாற்றிலேயே அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் பாரத் பந்த் போராட்டத்தில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை என்றார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications