இன்று இந்தியாவுக்கு வருகிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு குழு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு தமிழ் தேசியக் கூட்டமைப்புக் குழுவினர் இன்று இந்தியாவுக்கு விஜயம் செய்கின்றனர்.
இந்திய அரசின் அழைப்பின் பேரில் இக்குழு இந்தியா வரவுள்ளதாக இலங்கைத் தமிழர் இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. சுமந்திரன் கூறுகையில், இந்திய அரசின் அழைப்பின் பேரில் அங்கு செல்கிறோம்.
அங்கு யாரைச் சந்திக்கவுள்ளோம், என்ன பேசவுள்ளோம் என்பது குறித்து இப்போது கூற முடியாது. இந்தியா யாரை சந்திக்க கூறுகிறதோ அவர்களை சந்திப்போம் என்றார்.
நான்கு நாள் பயணமாக இக்குழு இந்தியா வருவதாக தெரிகிறது.
சமீபத்தில் ராஜபக்சே டெல்லி வந்திருந்தபோது அமைதித் தீர்வு ஒன்று திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது. அதை தமிழ் தேசியக்கூட்டமைப்பிடம் இந்தியா அளித்து அதற்கு ஒப்புதல் அளிக்குமாறு வற்புறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications