கள்ளக்குறிச்சியில் பயங்கரம்-மளிகைக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மளிகைக் கடை பெட்ரோல் குண்டு வீசித் தகர்க்கப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள நினையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி. மளிகைக் கடை வைத்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவர் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர். இருவருக்கும் நிலத் தகராறு உள்ளது.
இதுதொடர்பாக சமீபத்தில் நடந்த தாக்குதலில் கோவிந்தன் காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சமீபத்தில்தான் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் காசியின் மளிகைக்கடை மீது கோவிந்தனும், அவரது ஆட்களும் பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் மளிகைக் கடை சிதறியது. தீப்பிடித்து எரிந்த கடையைப் பார்த்து காசி குடும்பத்தினர் கதறி அழுதனர்.
சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினர் தீயை போராடி அணைத்தனர். போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
தலைமறைவான கோவிந்தனையும், அவருடன் இருந்த 2 பேரையும் தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications