நக்சல் வேட்டையில் ராணுவம்ஈடுபடுத்தப் பட மாட்டாது-ஜி.கே.பிள்ளை
சட்டிஸ்கர்: நக்சலைட் வேட்டையில் ராணுவத்தை ஈடுபடுத்தும் எண்ணம் கிடையாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சட்டிஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நக்சல் பாதித்த பகுதிகளில் ராணுவத்தை அனுப்பும் திட்டம் அரசிடம் இல்லை.
இதுகுறித்து சமீபத்தில் அமைச்சரவைக் குழு தீவிரமாக பரிசீலித்தது. இறுதியில், ராணுவத்தை அனுப்பும் அவசியம் ஏற்படவில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம் நக்சலைட்களின் ஆதிக்கத்தை ஒடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் நக்சலைட் பாதிப்பு உள்ள பகுதிகளில் ஒட்டுமொத்த வளர்ச்சித் திட்டத்தையும் அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.
நக்சலைட் பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த கோரிக்கைக்கு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி எதிர்த்து வருகிறார்.
இந்த நிலையில் ராணுவம் அனுப்பப்படாது என்று மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை கூறியிருப்பதன் மூலம் அரசின் நிலை தெளிவாக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications