அதிமுகவின் துணை கொ.ப.செவாக எஸ்.எஸ்.சந்திரன் நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவின் துணை கொள்கைப் பரப்புச் செயலாளராக நடிகரும், முன்னாள் எம்.பியுமான எஸ்.எஸ்.சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்,
தலைமைக்கழக பேச்சாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பொறுப்பில் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications