வெடிகுண்டு மிரட்டல் வந்தால் பள்ளிகளுக்கு லீவு விடாதீர்கள்-கமிஷனர் அறிவுரை
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அவர் கூறுகையில், பள்ளிக்கூடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற மிரட்டல்களை பெரும்பாலும் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களே விடுக்கின்றனர் என்பது விசாரணையின்போது தெரிய வருகிறது.
பள்ளிக்கு விடுமுறை விடப்பட வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற செயல்களில் அவர்கள் அதன் தீவிரத்தன்மை தெரியாமல் ஈடுபடுகின்றனர்.
எனவே பள்ளிக்கூடங்களுக்கு தொலைபேசி மூலம் குண்டு இருப்பதாக மிரட்டல் வந்தால் பள்ளி நிர்வாகிகள் உடனடியாக விடுமுறை விடக் கூடாது. மாறாக, திறந்த வெளி இடத்தில் குழந்தைகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்து விட்டு, எங்களுக்குத் தகவல் கொடுங்கள்.
வெறுமனே விடுமுறைக்காகவே இதுபோன்ற மிரட்டல்கள விடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இதன்மூலம் அடியோடு ஒழியும் என்றார் ஜாங்கிட்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications