தமிழகத்தில் பந்த் படுதோல்வி-'காட்டிக் கொடு்க்கும்' கிரெடிட் கார்ட்!
Subscribe to Oneindia Tamil

பந்த் நடந்த கடந்த 5ம் தேதி நாடு முழுவதுமே கிரெடிட் கார்டுகள் மூலம் நடந்த வர்த்தகம் 40 சதவீதம் சரிவை சந்தித்தது. இதில் கொல்கத்தா, மும்பையில் 80 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்பட்டது.
ஆனால், சென்னை உள்பட தமிழகத்தி்ன் பல பகுதிகளிலும் இந்த வர்த்தகம் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. வழக்கமான திங்கள்கிழமைகளில் எந்த அளவுக்கு கிரெடிட் கார்ட் பரிவர்த்தனைகள நடக்குமோ, அந்த அளவுக்கு வழக்கமான வர்த்தகம் நடந்துள்ளது.
தேசிய அளவில் மாலை 6 மணிக்கு பந்த் முடிந்த பின்னர் கிரெடிட் கார்ட் பரிவர்த்தனைகள் வழக்கத்தை விட 6 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications