அரசு விழாக்கள் அரசியல் விழாக்களாக மாறுவதாக பேரூராட்சி தலைவர் புகார்
தென்காசி: அரசு விழாக்கள் அரசியல் விழாக்களாக மாறி வருகிறது என நெல்லை மாவட்டம் சாம்பவார் வடகரை பேரூராட்சித் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தென்காசி அருகேயுள்ள சாம்பவர் வடகரை பேரூராட்சி தலைவர் செல்வி, துணை தலைவர் மூர்த்தி ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது,
சாம்பவர் வடகரை பேரூராட்சியில் ரூ.75 லட்சத்து 50 ஆயிரம் செலவில் வணிக வளாகம், கழிப்பிடம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிவடைந்துள்ளன. இப்பணிகள் முடிந்துள்ளதால் அனைத்து கவுன்சிலர்களும் இன்று கூடி மேற்படி கட்டடங்களின் திறப்பு விழாக்களை ஆடம்பரமாகவும், அரசியல் விழாக்களாகவும் நடத்த கூடாது, மக்கள் விழாவாக அமைய வேண்டும் என்று பேரூராட்சி மன்றத்தி்ல் தீர்மானம் நிறைவேற்றவுள்ளனர்.
ஆனால் இப்புதிய கட்டிடங்களை வருகிற 9-ம் தேதி அரசு விழாவாக நடத்திட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இத்திறப்பு விழாவுக்கு அமைச்சர் அழைக்கப்பட்டுள்ளார். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்.
எனவே, மாவட்ட நிர்வாகம் போலீஸ் மூலம் நெருக்கடி கொடுத்து பஞ்சாயத்து ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோரை மிரட்டி வருகிறது. ஏற்கனவே இலவச டி.வி. வழங்கும் விழாவினை அரசியல் விழாவாக நடத்தியதால் நாங்கள் இம்முடிவை எடுத்துள்ளோம் என்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications