கேரளா-விபசார அழகியுடன் உல்லாசம்-கையும் களவுமாக சிக்கிய உதவி ஆணையர்
திருவனந்தபுரம்: கேரளாவின் எர்ணாகுளத்தில் விபச்சார விடுதியில் அழகியுடன் உல்லாசமாக இருந்த உதவி ஆணையரை போலீஸார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள முண்டம்வேலி பகுதியில் ரோசிலி என்பவர் வீட்டில் விபசாரம் நடப்பதாக பள்ளுருத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சஜீவன் தலைமையிலான போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள ஒரு அறையில் இளம்பெண்ணுடன் இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையின் போது கைதானவர் கோட்டயத்தில் உள்ள தேவலோகம் பகுதியை சேர்ந்த மேத்யூஸ் ஜான் (வயது 46) என்பது தெரிய வந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் தான் கோழிக்கோடு சரக கலால் துறை உதவி கமிஷனராம்.
அந்த இளம் பெண் எர்ணாகுளத்தை சேர்ந்த ஜீனா என்பது தெரிய வந்தது. இவர்களை தவிர இளம் பெண்ணை வைத்து விபசாரம் நடத்திய வீட்டு உரிமையாளர் ரோசிலியையும் போலீசார் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications