ஷார்ஜாவில் 15 மாடி கட்டிடத்தில் திடீர் தீ-இந்தியர்கள் தப்பினர்
ஷார்ஜா: ஷார்ஜாவில் புதினா பகுதியில் உள்ள 15 மாடி கட்டிடத்தில் நேற்று காலை 6 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. ஒவ்வொரு மாடிக்கும் தீ வேகமாக பரவியது. வீடுகளில் தூங்கி கொண்டிருந்த மக்கள் புகை மூட்டத்தால் மூச்சு தினறி எழுந்தனர். தீயை பார்த்ததும் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், தீ கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்தது. அவர்கள் தீயை அணைத்து முடிப்பதற்குள் 12 மாடிகள் எரிந்து நாசமானது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. ஆனால், பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
இந்த அடுக்கு மாடி கட்டிடத்தில் வசிப்பவர்களில் 80 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர்.
இந்த விபத்தில் வெளியேற முடியாமல் வீடுகளில் சிக்கித் தவித்தவர்களை தீயணைப்பு படையினர் காப்பாற்றினர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications