சென்னையில் நடைபெற இருந்த பா.ம.க பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் நடைபெற இருந்த பா.ம.க பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பா.ம.க. சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் ஜூலை 7-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கட்சித் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கை:
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்த கூட்டம் 9-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த பொதுக்குழு கூட்டம் சென்னை, சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா கலையரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
இதில் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பல்வேறு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications