ஆசியா பசிபிக் பிராந்தியத்திலேயே நம்பர் 1 பால் பிராண்ட் அமுல்
Subscribe to Oneindia Tamil

தொடர்ந்து 2வது ஆண்டாக இவ்வாறு அது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்தியாவிலும் இதுதான் நம்பர் ஒன் பால் பிராண்ட் ஆக உள்ளது.
உலக அளவில் புகழ் பெற்ற கிராப்ட், வால்ஸ், எவரிடே ஆகியவற்றை பின்னுக்குத் தள்ளி அமுல் சாதனை படைத்துள்ளது.
மேலும் உலக அளவில் அமுல், 83வது இடத்திலிருந்து 73வது இடத்திற்கு முன்னேறி புதிய சாதனையும் படைத்துள்ளது.
உலக அளவில் மிகச் சிறந்த 1000 பால் பொருள் உற்பத்தி நிறுவனங்களின் பட்டியலை மீடியா மேகசின் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவிலிருந்து அமுல் மட்டுமே இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications