ஈழத் தமிழர்களை விடுதலை செய்யக் கோரி மலேசியப் பாராளுமன்றம் நோக்கி பேரணி!
மலேசியா : மலேசியாவில் இருட்டறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 75 ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். இல்லையெனில் பாராளுமன்றம் நோக்கி பேரணி மற்றும் ஆர்பாட்டம் நடைபெறும் என்று மாற்று செயலணி என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை வதை முகாம்களில் இருந்து தப்பித்து மலேசிய இருட்டறை முகாம்களில் தவித்துக்கொண்டிருக்கும் 75 ஈழத் தமிழர்களை அகதிகளாக ஏற்றுக் கொண்டது ஐ.நா. சபை. ஆனால், ஐநா அகதிகளாக ஏற்றுக் கொண்ட பிறகும் அவர்களை மலேசிய அரசு விடுதலை செய்யாமல் உள்ளது.
இந்த நிலையில், இருட்டறை சிறையில் உள்ளவர்களை இன்னும் ஒரு வாரத்திற்குள் விடுதலை செய்ய வேண்டும். மேலும், அவர்களுக்கு அகதிகளுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இவைகள் மறுக்கப்படும் பட்சத்தில் மலேசிய பாராளுமன்றம் நோக்கி தமிழர்களை ஒன்றினைத்து பேரணி நடக்கும் என்று மாற்று செயலணி என்ற அமைப்பு அறிவித்துள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications