இரும்பு விலையை உயர்த்த டாடா ஸ்டீல் திட்டம்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.முத்துராமன் கூறுகையில், இரும்பு உற்பத்திக்கான செலவுள் அதிகரித்துள்ளன. எனவே அதை வாடிக்கையாளர்கள் மீதுசுமத்த வேண்டிய நிர்ப்பந்தம் அதிகரித்துள்ளது.
உலக அளவில் மூலப் பொருட்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. எனவே இதைசமாளிக்க விலையை உயர்த்த வேண்டியே ஆக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உள்ளூரிலும், சர்வதேச சந்தையிலும் இரும்புக்கு நல்லகிராக்கி உள்ளது. இது அதிகரித்துக் கொண்டேவருகிறது. அதேசமயம், சீனாவிலிருந்து விலை குறைந்த இரும்பு பெருமளவில் இறக்குமதி செய்யப்படுவதால் நமக்கு அது சவாலாக மாறியுள்ளது என்றார் முத்துராமன்.
விலை உயர்வு எவ்வளவு இருக்கும் என்பதை முத்துராமன் தெரிவிக்கவில்லை.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications