அகதிகளை முறைகேடாக வெளிநாடுகளுக்கு அனுப்பிய விடுதலைப் புலி கைது

கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் 37 பேரை கடந்த மே 7ம் தேதி போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக இலங்கை திருகோண மலையை சேர்ந்த டென்னீசன், குளச்சலை சேர்ந்த ஆண்டானி மில்லர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன.
இவர்கள் தமிழ்நாட்டில் அகதிகளாக தங்கியிருப்பவர்களை கேரளாவுக்கு அழைத்து வந்து அங்கிருந்து போலி பாஸ்போர்ட் மூலமாக விமானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். கன்னியாகுமரியில் இருந்தும் படகு மூலமும் அகதிகளை பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி சென்றுள்ளனர்.
இந்த கடத்தலுக்கு இலங்கையை சேர்ந்த சிவம் என்ற பராபரன் என்பவர் முக்கிய தலைவராக செயல்பட்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந் நிலையில் கொல்லத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்த பராபரனை கொல்லம் போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் மத்திய, மாநில உளவு துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் எல்டிடிஇ அமைப்பை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications