சாலையோர ஆக்கிரமிப்பு கோயில்களை இடிக்க சிவசேனா கடும் எதிர்ப்பு
மதுரை: தமிழகத்தில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கோயில்களை இடிக்க சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து மதுரையில் தமிழக சிவசேனா தலைவர் குமாரராஜா கூறியதாவது:
சாலைகளை விரிவுபடுத்தும் போது அங்குள்ள கோயில்களை இடிக்கும் முன்பு முன்கூட்டியே நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அவர்களிடம் விளக்கம் பெற வேண்டும். பின்பு, கோயிலுக்கு மாற்று இடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவில் கூறியுள்ளது.
ஆனால்,அந்த உத்தரவுகளை பின்பற்றாமல் தமிழகத்தில் பல்வேறு கோயில்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. இதை கண்டித்து சென்னையில் ஜூலை 23- ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
மேலும், ரூபாய் நோட்டுகளில் மத பிரசாரம் செய்வதை போலீசார் கண்காணித்து தடுக்க வேண்டும். அத்தகைய நோட்டுகளை பறிமுதல் செய்து ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும்.
உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க மத்திய அரசு உடனே சட்டம் கொண்டுவர வேண்டும் என்றார் அவர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications