சென்னை ராயப்பேட்டை அமீர் மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
சென்னை : சென்னை ராயப்பேட்டை, ஜாம்பஜார் பகுதியில் உள்ள புகழ் பெற்ற அமீர் மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
பாரதி சாலையில் (பைகிராப்ட் சாலை) அமீர் மஹால் உள்ளது. இங்கு ஒரு கட்டுப்பாட்டு அறை உள்ளது. அங்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், பேசிய நபர் அமீர் மஹாலுக்கு குண்டு வைத்து விட்டோம். வெடிக்கப் போகிறது என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அண்ணா சாலை போலீஸாருக்குத் தகவல் போனது.அவர்கள் மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்தனர். தீவிர சோதனை நடத்தியதில் குண்டு எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து புரளி என தெரிய வந்தது.
வந்த தொலைபேசி எண்ணை ஆராய்ந்தபோது அதே பகுதியில் உள்ள பொது தொலைபேசி அழைப்பகத்திலிருந்து வந்த எண் என்று தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications