மீண்டும் விண்வெளிக்குச் செல்லும் சுனிதா வில்லியம்ஸ்

இதற்கு முன் 2006ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி முதல் 2007ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி வரை விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்து ஆய்வுகளை நடத்தினார் சுனிதா.
இதன்மூலம் விண்வெளியில் நீண்ட நாள்கள் தங்கியிருந்த வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
அதே ரோஸ விண்வெளியில் அதிக நேரம் நடந்த முதல் வீராங்கனை என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
விண்வெளியில் கொலம்பியா விண்கல விபத்தில் பலியான கல்பனா சாவ்லாவைத் தொடர்ந்து விண்வெளிக்குச் சென்ற 2வது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தான்.
சுனிதாவின் தந்தை தீபக் பாண்ட்யா, தாயார் உர்சலின் பாண்ட்யா ஆகியோர் இந்தியாவில் பிறந்தவர்கள். சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்காவில் பிறந்து புளோரிடா தொழில்நுட்பக் கழகத்தில் எம்.எஸ். பட்டம் படித்தவர்.
இந் நிலையில் 2012ம் ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் விண்வெளி மையத்துக்குச் செல்லும் சுனிதா இந்த முறையும் நீண்ட நாட்கள் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்வார் என்று தெரிகிறது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications