தொழில் துறை வளர்ச்சி 11.5 சதவீதமாக உயர்வு!
டெல்லி: கடந்த மே மாதம் இந்தியத் தொழில்துறை வளர்ச்சி 11.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தைக் காட்டிலும் இது 2.1 சதவீதம் அதிகமாகும்.
மூலதன, நுகர்பொருள் உற்பத்தியில் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.
உற்பத்தித் துறையில் 80 சதவீத பொருள்களின் உற்பத்தி அளவு 12.3 சதவீதமாக உள்ளது. இதுவே கடந்த ஆண்டு 1.8 சதவீதமாக இருந்தது நினைவு கூறத்தக்கது.
மூலனதப் பொருள் உற்பத்தியில் 34.3 சதவீத வளர்ச்சி காணப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே மே மாதம் -3.6 சதவீதமாக இருந்தது.
மின்துறையில்தான் இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்படவில்லை. ஆனாலும் திருப்தி தரும் வகையில் 8.7 சத வளர்ச்சி காணப்பட்டுள்ளது.
நாட்டின் முக்கியமான 17 தொழில்களில் 15 மிகத் திருப்தியான இயங்குநிலையில் உள்ளதாக இனம் காணப்பட்டுள்ளது.
பொருளாதார மந்த காலத்துக்குப் பிந்தைய காலகட்டத்தில் இந்தியத் தொழில்துறை தொடர்ந்து 8வது மாதமாக இரட்டை இலக்க வளர்ச்சியைத் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications