நக்சலைட்டுகள் அட்டூழியம்: பீகாரில் 11 பேர் கடத்தல்
கைமூர்: பீகாரில் 11 பேரை மாவோயிஸ்ட் நக்சலைட்கள் கடத்திச் சென்றனர்.
அன்மைக்காலமாக நக்சலைட்டுகளின் அட்டகாசம் அதிகரித்து விட்டது. அதை அடக்க மத்திய, மாநில அரசுகள் கூட்டாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் நக்சலைட்டுகள் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் உள்ளது லோடா என்ற கிராமம். நேற்றிரவு அங்கு திடீரென 60 நக்சலைட்டுகள் வந்தனர். அவர்களிடம் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. அவர்கள் வீட்டில் இருந்த பொதுமக்களை தெருவிற்கு இழுத்து வந்தனர்.
அந்த கிராமத்தில் இருந்து 11 பேரை கடத்தி சென்றனர். கடத்தப்பட்டவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. மத்தியபடை மற்றும் உள்ளூர் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அருகில் உள்ள வனப்பகுதியில் அவர்களை மறைத்து வைத்திருக்கலாம் என்பதால் அந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications