சேது திட்டம்: வேதாரண்யம் கடலில் புதிய ஆய்வுக் கருவி
வேதாரண்யம்: வேதாரண்யம் கடல் பகுதியில் சேதுக் கால்வாய் திட்டப் பணிகளுக்காக கடல் சூழலைக் கண்டறிய பொருத்தப்பட்டிருந்த ஆய்வுக் கருவி மாயமானதையடுத்து அங்கு புதிய கருவி நிறுவப்பட்டுள்ளது.
சேதுக் கால்வாய் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் கடல் பரப்பில் கடலின் சூழல் குறித்த ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோடியக்கரை, தனுஷ்கோடி, பாம்பன், கோட்டைப்பட்டினம், மன்னார் வளைகுடா உள்ளிட்ட 8 மையங்களில் கொச்சி தேசிய கடல் ஆராய்ச்சி மையம் இந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
நாகப்பட்டிணம் மாவட்டம் கோடியக்கரை கடலில் ரூ. 30 லட்சம் செலவில் ஆய்வுக் கருவி நிறுவப்பட்டது. வேதாரண்யம் சன்னதி கடல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இந்தக் கருவி மூலம் கடல் நீரோட்டத்தின் வேகம், திசை வேகம், உப்புத் தன்மை, தட்ப வெப்பம் ஆகியவை கண்காணிக்கப்பட்டு வந்தன.
இந் நிலையில் இந்தக் கருவி திடீரென மாயமானது. இதையடுத்து ரூ. 19 லட்சத்தில் புதிய கருவி நேற்று நிறுவப்பட்டது.
ஆறுகாட்டுத்துறையிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் கடலுக்குள் மிதவை மீது இந்தக் கருவி நிறுவப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications