எல்டிடிஇ ஆதரவாளர் என்ற சந்தேகத்தில் சென்னை வந்த தமிழர் கொழும்பு திருப்பி அனுப்பப்பட்டார்
சென்னை: கொழும்புவில் இருந்து சென்னை வந்த இலங்கைத் தமிழர் ஒருவர், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்ற சந்தேகத்தின் பேரில் திருப்பி அனுப்பப்பட்டார்.
இலங்கையை சேர்ந்த தமிழர் கிலியோன் என்ற சாந்தயோகி (47). நேற்று காலை 4.30 மணி அளவில் இவர் கொழும்புவில் இருந்து சென்னை விமானம் நிலையத்தில் வந்திறங்கினார்.
குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் வழக்கம் போல் பயணிகளை சோதனை செய்தனர். அப்போது, சாந்தயோகியின் ஆவணங்களை பார்த்த அதிகாரிகள் அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளராக இருக்கலாம் என்று சந்தேகித்தனர். இதனால், அவரை அனுமதிக்க மறுத்தனர்.
இதையடுத்து விமான நிலையத்திலேயே வைத்து விசாரித்த பின் அவரை பகல் 12.30 மணிக்கு கொழும்புவுக்கு திருப்பி அனுப்பினர்.
சாந்தயோகி தமிழகத்தில் உள்ள பவானிசாகர் அகதிகள் முகாமில் இருந்தவர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் கொழும்பு சென்றார். அவருடைய மனைவி, மகன் ஆகியோர் இன்னும் அந்த முகாமில் உள்ளனர். அவர்களை சந்திக்க வந்தபோது தான் அவர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications