வெறும் ரூ.185 செலவில் வெப்சைட்டை தொடங்கலாம்!
பெங்களூர்: வெறும் ரூ.185 செலவில் ஒன் இந்தியா டாட் இன் மூலம் உங்களது வெப்சைட்டை தொடங்கலாம்.
டாட் காம், டாட் இன், டாட் கோ, டாட் இன் என எந்த பெயரிலும் உங்கள் டொமெய்னை பதிவு செய்து தருகிறது ஒன் இந்தியா. (http://domains.oneindia.in/)
லினக்ஸ் மற்றும் விண்டோஸ் என எந்த ஆபரேடிங் சிஸ்டத்திலும் இ-மெயில், வெப்சைட் வடிவமைப்பு கருவிகள், வடிவமைப்பு மாதிரிகள் ஆகியவற்றையும் வழங்குகிறது ஒன் இந்தியா.
இப்போது டொமெய்ன் பெயர் பதிவு செய்பவர்களுக்கு சிறப்புச் சலுகையாக இலவச இ-மெயில், எல்லையற்ற இ-மெயில் அனுப்பும் வசதி, டொமெய்ன் பெயர் பாதுகாப்பு ஆகியவையும் சேர்த்து வழங்கப்படுகிறது ஒன் இந்தியா (http://domains.oneindia.in/).
எவ்வளவு தகவல்களை வேண்டுமானாலும் உங்கள் வெப்சைட் அல்லது பிளாக்குகளில் அப்லோடு செய்யும் வகையில் அன்-லமிடட் இடமும் சர்வரில் தரப்படும்.
இதற்கு மாதாந்திர கட்டணம் ரூ.205 மட்டுமே. உங்கள் இணையத்தளத்தை எத்தனை பேர் பார்த்துள்ளனர் என்பது உள்ளிட்ட பல தகவல்களையும் அறிய முடியும் என்பது கூடுதல் வசதியாகும்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications