விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்டக் கோரி தென் மாவட்டங்களில் பந்த்
மதுரை: மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்டக் கோரி, பாரதிய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் இன்று ஒரு பந்த் நடத்தினர். ஆனால் இதற்கு சுத்தமாக ஆதரவு கிடைக்காததால், அது தோல்வியடைந்தது.
மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயரை சூட்டக் கோரி, பாரதிய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் முருகன்ஜீ தென் மாவட்டங்களில் மட்டும் இன்று பந்த் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.
கமுதியில் உண்ணாவிரம் இருக்க முயன்ற முருகன்ஜீயை போலீசார் கைது செய்தனர்.
மறவபட்டியில் இருந்து உசிலம்பட்டி வந்த அரசு டவுன் பஸ்சை கருக்கட்டான்பட்டி கண்மாய் அருகில் சிலர் வழி மறித்து தாக்கினர்.
அதே போன்று, கருமாத்தூர் அருகே பெரியார் பஸ்ஸ்டாண்டில் இருந்து உசிலம்பட்டி வந்த பஸ்சை அடித்து உடைத்தனர். பன்னியானில் இருந்து மதுரை செல்லும் பஸ் கண்ணாடியை சிலர் கல்வீசி உடைத்தனர். பஸ்கள் மீது தாக்குதல் நடத்தும் கும்பல் மின்னல் வேகத்தில் மறைந்து விடுதவதால் போலீசார் அப்பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர்.
பந்த் காரணமாக, தென் மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications