பெற்ற மகனுடன் செக்ஸ் உறவு கொண்ட அமெரிக்க தாய் கைது
நியூயார்க்: பெற்ற மகனுடனேயே செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட 36 வயது அமெரிக்கப்
பெண்ணை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அமெரிக்காவின் மிச்சிகனைச் சேர்ந்தவர் அய்மி ஸ்வோர்ட். இவருக்கு தற்போது வயது
36 ஆகிறது. இவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் பிறந்தவுடனேயே தத்து கொடுத்து
விட்டார் அய்மி. இந்த நிலையில் சிறுவனுக்கு 14 வயதான நிலையில் அவனைத் தேடிக்
கண்டுபிடித்து அழைத்துக் கொண்டார்.
தற்போது 16 வயதாகும் அச்சிறுவனை கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக தவறாகப்
பயன்படுத்தியதாக அய்மி மீது குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.
பிறந்தவுடன் தத்து கொடுக்கப்பட்ட தனது மகனை 14 வயது பையனாக அய்மி பார்த்தபோது
மகன்-தாய் உணர்வுகளை அய்மி வெளிப்படுத்தவில்லை. மாறாக, ஒரு பாய் பிரண்டை
பார்க்கும் கேர்ள் பிரண்டின் உணர்வுகள்தான் அவரிடம் ஏற்பட்டதாக அய்மியின்
வழக்கறிஞர் மிச்சல் ரிபிட்வர் கூறியுள்ளார்.
இந்த உணர்வு காரணமாக கடந்த 2 வருடங்களாக தனது மகனுடனேயே செக்ஸ் உறவு வைத்து
வந்துள்ளார் அய்மி. தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அய்மிக்கு மன நல ஆலோசனை
வழங்கப்படவுள்ளது.
அய்மிக்கு 9 முதல் 30 வருடங்கள் வரை தண்டனை கிடைக்கும் எனத் தெரிகிறது.
கடந்த 2008ம் ஆண்டு கிரான்ட் ரேபிட்ஸ் என்ற ஹோட்டலில் வைத்தும், பின்னர்
வாட்டர்போர்டில் உள்ள தனது வீட்டில் வைத்தும் அய்மி, தனது மகனுடன் உறவு
கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications