நானோ கார்களின் விலையை உயர்த்தியது டாடா மோட்டார்ஸ்
டெல்லி: நானோ கார்களின் விலையை உயர்த்தியுள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். இதன் மூலம் இனியும் இதை ஒரு லட்சம் கார் என்று கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தனது முதல் ஒரு லட்சம் வாடிக்கையாளர்களுக்கான கார் டெலிவரியை முடித்த நிலையில் கார் விலையை ஏற்றியுள்ளது டாடா மோட்டார்ஸ். நான்கு சதவீத அளவுக்கு கார் விலை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் கூறுகையில், ஒரு லட்சம் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரியை முடித்துள்ளோம். அதன் பிறகு முன்பதிவு செய்து வரும் வாடிக்கையாளர்களுக்கு கார் விலை உயர்வு குறித்து தகவல் தெரிவித்து வருகிறோம்.
உற்பத்தி செலவு அதிகமாகவே இருக்கிறது. இருப்பினும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதற்காக 3 முதல் 4 சதவீத அளவிலேயே விலை உயர்வை நிர்ணயித்துள்ளோம் என்று கூறியுள்ளது டாடா மோட்டார்ஸ்.
இருப்பினும் விலை உயர்வு எப்போது முதல் அமலாகும் என்பது தெரியவில்லை.
தற்போதைய அறிவிப்பின்படி முதலில் முன்பதிவு செய்த 1 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1.23 லட்சம் முதல் ரூ. 1.72 லட்சம் வரையிலான விலையில் (டெல்லி விலை) நானோ கார்கள் கிடைக்கும்.
இனிமேல் வாங்குபவர்களுக்கு இதை விட கூடுதலான விலையில் கார் கிடைக்கும். அதாவது இனியும் இதை 1 லட்சம் ரூபாய் கார் என்று கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications