தமிழகத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை: தமிழகத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்த அறிவிப்புகளை உள்துறை செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்டுள்ளார்.
சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்து வந்த ஷியாம் சுந்தர், மாநில மனித உரிமை ஆணைய கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
அவர் வகித்து வந்த சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில மனித உரிமை ஆணைய கூடுதல் டிஜிபி செண்பகராமன், அமலாக்கப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி எஸ்.பியாக மாற்றப்பட்ட கோவை எஸ்.பி. கண்ணனின் இடமாற்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து கோவை எஸ்.பியாக பணியாற்றுவார்.
அதேபோல கோவை எஸ்.பியாக மாற்றப்பட்ட நீலகிரி எஸ்.பி. கபில் குமார் சரத்கரின் உத்தரும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவைக்குப் பதில் அவர் தூத்துக்குடிக்கு எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி எஸ்.பியாக இருந்து வந்த செந்தில்குமார் நீலகிரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications