தீண்டாமையை ஒழிக்க கோவையில் சட்ட உதவி மையம்-சிபிஎம் அமைத்தது
கோவை: தமிழகத்தில் தீண்டாமையை ஒழிக்கும் நோக்கில் கோவையில் டாக்டர் அம்பேத்கர் சட்ட உதவி மையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
பல்வேறு தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் தலித் மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்துடன் இணைந்து, டாக்டர் அம்பேத்கர் சட்டஉதவி மையம் துவக்க விழா கோவையில் நடைபெற்றது.
இந்த சட்ட மையத்தினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் துவக்கி வைத்துப் பேசினார்.
அவர் பேசுகையில், தலித் மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் வகையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்துடன் இணைந்து, கோவையில் துவங்கப்பட்டுள்ளது டாக்டர் அம்பேத்கர் சட்ட உதவி மையம்.
இது போன்று, சென்னை, மதுரை, கோவை போன்ற இடங்களிலும் இந்த மையம் துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்த விழாவிற்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில செயற் குழு உறுப்பினர் வி.சுந்தரமூர்த்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் சி.வெண்மணி, கோவை மாவட்ட அமைப்பாளர் யு.கே. சிவஞானம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications